Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு….. ஆவடி ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் அசத்தல் வாய்ப்பு…. உடனே போங்க….!!!!

ஆவடி ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதவி Apprentice

கல்வித் தகுதி 10th, ITI

சம்பளம் ரூ. 6000 – ரூ. 7700

விண்ணப்பிக்கும் முறை Offline

கடைசி தேதி 01.04.2022

Address Ordnance Clothing Factory, Avadi

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://troopcomfortslimited.co.in/TA_OCFAV.PDF

https://www.apprenticeshipindia.gov.in/

Categories

Tech |