Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு…. கர்நாடக மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

கர்நாடக மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் நேர்முகத் தேர்வுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கையாள் பதவிக்கு KCC விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த நேர்காணலின் மூலம் மொத்தமாக 52 காலியிடங்கள் KCC-ல் நிரப்பப்பட உள்ளன. இந்த KCC வங்கி ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு 01.02.2022 முதல் 19.02.2022 வரை நடைபெறும்.

நிறுவனத்தின் பெயர் Karnatak Central Cooperative bank limited Dharwad
பதவி பெயர் Attender
மொத்த காலியிடம் 52
வேலை இடம் Dharwad, Karnataka
விண்ணப்பிக்கும் முறை Offline
நேர்காணல் தேதி 19.02.2022

கல்வித் தகுதி -10th

Age Limit -18 – 35 years
உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கவும்
Postal address: Member Secretary, Recruitment Committee & Chief Executive Officers, KCC Bank Limited, Head Office, Subhas Road, Dharwad – 580001.

Categories

Tech |