இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Fire Engine Driver, Fireman.
சம்பளம்: T19,900 – ≈69,100.
கல்வித்தகுதி: 10th.
தேர்வு: Physical Fitness Test, Provisional Appointment Letter, Document Verification.
காலி பணியிடங்கள்: 220.
வயது: 56-க்குள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 17.
மேலும், விவரங்களுக்கு (https://www.indiannavy.nic.in/) இங்கு