Categories
சினிமா

100 பேரும் என்னையே பார்த்தாங்க….. ஏ.ஆர்.ரகுமான் சந்தித்த மோசமான சம்பவம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் தனக்கு நடந்த வினோதமான சம்பவம் ஒன்றை தற்போது நினைவுகூர்ந்து உள்ளார். அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு ப்ரோசன் திரைப்பட நிகழ்ச்சிக்கு டிஸ்னி நிறுவனம் ஏ ஆர் ரகுமானை அழைத்துள்ளது. அப்போது அவர் வால்ட் டிஸ்னியின் சிலைக்கும் முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது 100 பேர் அவரை வினோதமாக பார்த்துள்ளனர். அந்த கூட்டத்தில் அனைவரும் வெள்ளை நிறத்தவர்களாக இருக்க, ரகுமான் மட்டுமே கருப்பு நிறத்தில் இருந்ததால் அவரை வினோதமாக நினைத்ததாக ஏ ஆர் ரகுமான் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

Categories

Tech |