Categories
வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு படித்தாலே போதும் …. எல்லை பாதுகாப்பு படையில் அருமையான வேலை …. உடனே விண்ணப்பியுங்க ….!!!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலிப்பணியிடங்களுக்கான  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் :195

கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு, ITI/ Diploma , டிகிரி

வயது வரம்பு : 18 – 25

சம்பளம் : ரூ.92,300 முதல் ரூ.3,50,000 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2022

இணையதள முகவரி :  https://rectt.bsf.gov.in/

Categories

Tech |