Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆவின் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: ஆவின் நிறுவனம்

பணி: Laboratory Assitant

காலிப்பணியிடங்கள்: 10

கல்வித்தகுதி: 10ம் தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.8,050

இந்த வேலைக்கான காலியிடங்கள், பணியிடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.
PDF Link & Apply Link : https://apprenticeshipindia.org/appre…

Categories

Tech |