Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்….. மாதம் ரூ.25,500 சம்பளத்தில்….. கான்ஸ்டபிள் வேலை…..!!!!

எஸ்எஸ்சி-யில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Border Security Force (BSF)

பணியின் பெயர்: Head Constable (RO & RM)

பணியிடங்கள்: 1312

விண்ணப்பிக்கும் முறை: Online

தகுதி: SSLC or HSC

சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.09.2022

மேலும் தகவலுக்கு> http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_57_2223b.pdf

Categories

Tech |