தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட் ஆனது Electrician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பணி: Electrician
காலிப்பணியிடங்கள்: 10
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
உதவித்தொகை: ரூ.8,050
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62c67478a7fd25758a630aef