Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா….? மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை…. விண்ணப்பிக்க நீக்க ரெடியா…???

டெல்லி விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 1705

கல்வித்தகுதி: 10 12ஆம் வகுப்பு

வயது: 18 முதல் 30

சம்பளம்: 25 ஆயிரம்

விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ், வயது, முகவரிக்கான ஆதாரங்களுடன்  www.igiaviationdelhi.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

கடைசி தேதி: மே 22

தேர்வு நடைபெறும் இடம்; தமிழ்நாட்டில் சென்னை, மதுரையில் நடைபெறும்.

Categories

Tech |