Categories
அரசியல் தேசிய செய்திகள்

10வருட கோட்டை… ஓட்டைய போட்ட பாஜக…. 1 வாக்கில் வெற்றி… மேயர் பதவி பெற்றது …!!

கேரளாவின் கொச்சி மாநகராட்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வேணுகோபால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் கொச்சியின் வடக்குத்தீவில் போட்டியிட்ட அவர் பாஜகவிடம் தோல்வியை தழுவியதால், மேயர் பதவி காங்கிரஸை விட்டு கை நழுவிப்போயுள்ளது. கடந்த 10 வருடங்களாக அங்கு காங்கிரஸ் மேயர் பதவி கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு வாக்கு இயந்திரமே காரணம் என வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |