Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… மத்திய அரசில் வேலை…!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Project Technician & Project Driver Cum Mechanic

காலி பணியிடங்கள் – 09

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.08.2021

கல்வித் தகுதி:
Project Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி
Project Driver Cum Mechanic – 10ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.16,000/- முதல் ரூ.18,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Walk-In-Written Test/ Skill Test/ Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.nirt.res.in/pdf/2021/advt/02.08.2021/TNTBPS%20X%20ray%20and%20Driver%20Ad.pdf

Categories

Tech |