Categories
வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை….!!!

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (TNPL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Electrician (Apprentice) பணிக்கு மொத்தம் 4 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்:  ரூ.6,000 –  ரூ.7,000

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

கடைசி தேதி 18.04.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45d

Categories

Tech |