Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முழு சம்பளத்துடன் 1 வருடம் விடுமுறை – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்கை நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதற்காகவே ஆண்டுதோறும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த சமூக நலத் திட்டத்தில் பணி பெறும் ஊழியர்கள் யார் ? பயனர்கள் யார் ? என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் பெற்றோராக குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் 365 நாட்களுக்கும் 100 சதவீத ஊதியமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீத ஊதியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளியை கவனித்துக் கொள்ளும் நபர் எப்போது வேண்டுமானாலும் விடுமுறை  எடுக்கலாம் என அரசு கூறியுள்ளது.

Categories

Tech |