Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. 5,000 ஆக குறையும் கொரோனா பாதிப்பு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று 9,916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இன்று 6,120-ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு 972 ஆக உள்ளது.

இதற்கிடையே கொரோனாவால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37, 759 ஆக உள்ளது. இதற்கிடையே கொரோனா காரணமாக 1,21,828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |