Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் இயக்குனர் வொல்ப்காங் பீட்டர்சன் காலமானார்….. பிரபலங்கள் இரங்கல்….!!!

பிரபல திரைப்பட இயக்குனர் வொல்ப்காங் பீட்டர்சன் (81) காலமானார். அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான தி பூட் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் வொல்ப்காங் பீட்டர்சன் பிரபலமானார். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஜெர்மன் கடற்படைக் கப்பலில் சிக்கியவர்களின் கதைதான் படத்தின் மையக்கரு.

அந்தப் படத்துக்குப் பிறகு ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட பல படங்களைத் தயாரித்தார். வொல்ப்காங்கின் குறிப்பிடத்தக்க படங்கள் இன் தி லைன் ஆஃப் ஃபயர், ஏர் ஃபோர்ஸ் ஒன், அவுட் பிரேக், பிராட் மற்றும் ட்ராய்.

Categories

Tech |