Categories
தேசிய செய்திகள்

ஹாலால் இறைச்சிக்கு தடை….? கர்நாடக அரசு அதிரடி முடிவு…!!!

ஹலால் இறைச்சிக்கு தடை

 

கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக CM பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாஜக எம்எல்சி என் ரவிக்குமார் இதற்கான முன்னெடுப்பை எடுக்கஉள்ளார். அதாவது மாநிலத்தில் இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு சான்றுஅளிக்கும் உணவுகளைத் தவிர வேறு எந்தசான்றுளிக்கும் உணவுகளையும், குறிப்பாக ஹலால் உணவுகளை விற்கத் தடை கொண்டுவர மசோதா கொண்டுவர உள்ளார். இந்த வருட உகாதி பண்டிகையின் போது இந்துத்துவாத அமைப்புகள் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |