Categories
டெக்னாலஜி

ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கிய ஏர்டெல், ஜியோ…. அதிரடி அறிவிப்பு ..!!!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளன. அதன்படி, ஏர்டெல் 181, 399, 599, 839, 2,999 பிளான்களில் இருந்து ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளது. 499, 3, 359 பிளான்களில் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளது. ஜியோ ஏற்கனவே பல்வேறு பிளான்களை நீக்கிய நிலையில், தற்போது 1,499, 4,199 பிளான்களையும் நீக்கியதில், ஹாட்ஸ்டார் சந்தா முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |