தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் இணைந்து நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். மேலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அரசியல், ஸ்போர்ட்ஸ், சினிமா என தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்.
தற்போது சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வபோது வெப் சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கின்றார். மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இன்ஸ்டா பக்கத்தில் தனது கிளாமர் போட்டோ ஒன்றை ஷேர் செய்து இருக்கின்றார். அதனை பார்த்த ரசிகர்கள் எங்களை அடிமையாகாதீர்கள் எனவும் ஹாட்னஸ் ஓவர்லோடட் என்றும் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் வைரலாக பரவி வருகின்றது.