Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீகாந்த்தின் ‘எக்கோ’…. படத்தில் இணையும் பிரபல நடிகர் … வெளியான தகவல்…!!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘எக்கோ’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘எக்கோ’. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் வித்யா பிரதீப் , காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில்  இந்த திரைப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் பிரபலமடைந்தவர். மேலும் இவர் விஜய் ,அஜித் ,ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர்.

Categories

Tech |