தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தபோது பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது. இவற்றை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. 230 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி மட்டுமே இருந்ததால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி 630 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை தற்போது மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தி வருகின்றது.
Categories
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…!!!
