Categories
அரசியல்

ஸ்டாலினிடம் சரண்டர் ஆன சீமான் – அரசியலில் பரபரப்பு பேச்சு …!!

முதுகெலும்பு இல்லாத ஒரு மனிதன் உன்னை எதிர்ப்பதற்கு நாங்கள் கூடி இருக்கிறோம் என சீமானை மல்லை சத்யா தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மல்லை சத்யா, திராவிட முன்னேற்ற கழகம் தோற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று சொன்ன சீமான் அவர்களே… திராவிட முன்னேற்ற கழகம் தோற்றால் சிங்களன் மகிழ்ச்சி அடைவான், பிஜேபி மகிழ்ச்சி அடையும், சீமான் மகிழ்ச்சி அடைகிறான் என்று சொன்னால் இந்த மூன்று பேரும் யார் ? என்பது நான் கேட்க விரும்புகிறேன்.

நீ யார் முதலில் அதைச் சொல்லு ? திமுக தோற்றால் மகிழ்ச்சி அடைவேன் என்று சொன்ன நாம் தமிழர் கட்சியுடைய சீமான் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆக அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஏன் நேராக சென்று சரண்டர் மன்னிப்பு என்ற நிலையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நின்றார்.

தைரியமாக நிற்கவேண்டும், எதிர்த்து நில். முடியாது.. முதுகெலும்பு இல்லாத ஒரு மனிதன் உன்னை எதிர்ப்பதற்கு நாங்கள் கூடி இருக்கிறோம் என்பதே ஒரு வெட்கக்கேடாக ஒன்றாகத்தான் இருக்கிறது அதையும் கடந்து உன்னை ஜனநாயக ரீதியில் நாங்கள்  அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே கூடி இருக்கிறோம் என விமர்சித்தார்.

Categories

Tech |