Categories
சினிமா தமிழ் சினிமா

வைபவ்ன் பபூன் திரைப்படம்… கவனம் ஈர்க்கும் பட ட்ரைலர்…!!!!!

ஈசன், மங்காத்தா, கோவா, மேயாத மான் போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் பபூன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நட்பே துணை நாயகி அனகா நடித்திருக்கின்றார். மேலும் ஜோஜூ ஜார்ஜ்,அந்த குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன், போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கின்ற இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் நகை தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பபூன் திரைப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |