Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ….!!

ஈரோட்டில் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.

நாத கவுண்டப்பா நிலையத்தில் நடப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்த அக்கட்சியினர் வேளாண் மசோதாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறினர். நாடு முழுவதும் ஒரு வார காலத்தில் விவசாயிகளை சந்தித்து ஒரு லட்சம் கையெழுத்து பெற உள்ளதாகவும். மாநிலம் முழுவதும் பெறப்படும் கையெழுத்து பிரதிகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |