Categories
வேலைவாய்ப்பு

வேலை…. வேலை….4,936 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு….. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க….!!!!!

பசும்பாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 4936

கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி

சம்பளம்: 25 ஆயிரம்-35 ஆயிரம்

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.7.2022.

Categories

Tech |