Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… மாதம் 32 ஆயிரம் சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச்சில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR-National Institute of Malaria Research)

மொத்த காலியிடங்கள்: 8

வேலை செய்யும் இடம்: New Delhi, Delhi, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Officer, Research Assistant & other Post

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி

வயது: 25 முதல் 30 வயது வரை

மாத சம்பளம்: ரூ.17,000 முதல் ரூ.32,000 வரை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.nimr.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – National Institute of Malaria Research, Sector- 8, Dwarka. New Delhi- 110077.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்

https://nimr.org.in/images/pdf/vac_17-02-2021.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03, 04.03.2021

விண்ணப்பங்களை https://nimr.org.in/images/pdf/vac_17-02-2021.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

Categories

Tech |