இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனம்.
வயது: 18 முதல் 30 வரை.
சம்பளம்: தகுதிக்கேற்ப
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.600
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 12.
இதில் விருப்பம் உள்ளவர்கள் http://spmhosgabad.spmcil.com/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.