Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்ற கார்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. ஒருவர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

வடக்கு கோவா மவுசாவில் உள்ள குசேலி  என்ற இடத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையோரத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பெல்காமை சேர்ந்த நாயர் அங்கோல்கர்(28), ரோஹன் கடக் (26), சன்னி அன்வேகர்(31) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்று வட கோவா காவல் ஆய்வாளர் பரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் விஷால் கரேகர் என்பவர் பலத்த காயமடைந்த அவர் கோவை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |