கேரளாவில் நடந்த சம்பவம் போது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரளாவில் பெண்ணொருவர் மூச்சு வாங்க ஓடி வருகிறார்.எதற்காக இந்த ஓட்டம் என யோசித்தால், கண் பார்வையாற்ற ஒருவர் பேருந்தை நிறுத்த முயற்சித்தும் முடியாததால் அந்த பெண் ஓடி சென்று நடத்துனரிடம் சாலையோரமாக பார்வையற்றவர் வருவதை கைகாட்டி அவர் பேருந்தில் செல்ல வேண்டும் என கூறியதோடு,
மறுபடியும் நடந்து சென்று அவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு திரும்பி சென்றார். இதனை ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தை பதிவிட பலரது பாராட்டுக்களும் அப்பெண்ணிற்கு குவிந்த வண்ணம் உள்ளது.
https://www.instagram.com/p/CCWODi3JXNN/?igshid=4grmysnyldxa