Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற ஆடையில் படு கவர்ச்சியாக இருக்கும் ராசி கண்ணா…. இணையதளத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைபடம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதோடு நடிகர் கார்த்தியுடன் சர்தார் என்ற திரைப்படத்திலும் நடிகை ராசி கண்ணன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராசி கண்ணா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் வெள்ளை நிற உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/RaashiiKhanna_/status/1560562533617901568

Categories

Tech |