வந்தவாசி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி நகர மன்ற உள்ளாட்சித் தேர்தலில் 24- வார்டுகளில் பதிவான வாக்குகளுக்கான முடிவுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் 1-வது வார்டில் அ.தி.மு.க. தீபா செந்தில், 2-வது வார்டில் சுயேச்சை ஷீலா, 3-வது வார்டில் அன்பரசு, 4-வது வார்டில் பிபி ஜான், 5-வது வார்டில் ஜொஹராபிவி, 6வது வார்டில் சுயச்சை நூர் முகமது, 7-வது வார்டில் ரதி காந்தி, 8வது வார்டில் ஜெரினா, 9-வது வார்டில் சுயச்சை நாகூர் மீரான், 10-வது வார்டில் தி.மு.க. ஜலால், 11-வது வார்டில் முஸ்லிம் லீக் பர்வீன் பேகம், 12-வது வார்டில் சுயேச்சை ஹான , 13- வது வார்டில் தி.மு.க. சீனிவாசன், 14 -வது வார்டில் தி.மு.க. சுதா , 15-வது வார்டில் சரவணகுமார், 16 -வது வார்டில் தி.மு.க. நதியா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.