கிரீமிய தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட தரைபாலமானது கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைக்கப்பட்டதில் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் ரஷ்யா கிரீமியா இடையேயான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கித் தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
Categories
வெடித்து சிதறிய பாலம்… நடுவழியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்… வாகன ஓட்டிகள் கவலை…!!!!
