சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது பலருக்கும் தங்களது வாழ்நாள் கனவாக இருக்கும். ஒரு நபர் வாங்கக் கூடிய மிகப் பெரிய கடன் என்றால் அது வீட்டுக் கடனாக தான் இருக்கும். கடன் தொகை மட்டும் அல்லாமல் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமும் வீட்டுக்கடனில் அதிகம்தான். குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்குவது மட்டுமே இதற்கு ஒரே வழி. குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் சில முன்னணி இந்திய வங்கிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 6.40 – 7.40%
இந்தியன் வங்கி : 6.50 – 7.50%
பேங்க் ஆஃப் பரோடா : 6.50 – 8.10%
பேங்க் ஆஃப் இந்தியா : 6.50 – 8.85%
கொடாக் மகிந்த்ரா பேங்க் : 6.55 – 7.20%
பஞ்சாப் & சிந்த் வங்கி : 6.60 – 7.60%
எஸ்பிஐ : 6.70 – 6.90%
ஐசிஐசிஐ வங்கி : 6.70 – 7.55%
எச்டிஎஃப்சி வங்கி : 6.70 – 7.65%
பஞ்சாப் நேஷனல் வங்கி : 6.75 – 8.80%
ஐடிபிஐ வங்கி : 6.75 – 9.90%