Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடுபேறு கிடைக்கும்” ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் காட்சியளித்த முத்தாரம்மன்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவில் 7-ஆ ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை மனதார தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மனை வழிபட்டால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Categories

Tech |