ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் எமினி திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். படத்தில் பாடல்களுக்கு தமன் இசையமைக்கிறார் . இதில் சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
Categories
விஷால், ஆர்யா நடிக்கும் “எமினி”…. படத்தின் டீசர் நாளை வெளியீடு…!!!
