நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் இந்நிலையில் பாலிவுட் பிரபல இயக்குனர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார். அதில் பேசிய அவர், தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து பதில் அளித்துள்ளார். அப்போது மகிழ்ச்சியாக இல்லாத வாழ்க்கைக்கு நாம் தான் முழு காரணமாக இருப்போம். நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது வாழ்க்கை கஷ்டமானதாக மாறுகிறது என்று கூறியுள்ளார்.