Categories
தேசிய செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடிக்கான  அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் கட்டடங்கள் விரைவில் கட்டப்படும் என கூறியுள்ளார்.மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் m

Categories

Tech |