Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….! ரூ.2000 பணம் நேற்றே வந்தாச்சி…. உங்களுக்கு கிடைக்கலையா….? உடனே இதை செஞ்சிடுங்க…!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் 12-வது தவணை தொகை விடுவிக்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் பிரதமர் விவசாயிகள் கவுரவ மாநாட்டில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 11 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 12-வது தவணை நிதியுதவியை விடுவித்தார். இந்நிலையில் பணம் கிடைக்காத விவசாயிகள் என்ன செய்ய வேண்டுமென்றால்  [email protected] அல்லது [email protected] ஆகிய இமெயில் ஐடிகளுக்கு உங்கள் புகாரை மெயிலாக அனுப்பலாம். 011-24300606, 155261 ஆகிய எண்களை அழைத்து புகார் தெரிவிக்கலாம். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி நிதியை அவர் விடுவித்தார். இத்துடன், இதுவரை மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கோடி நிதி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.1800-115-526 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Categories

Tech |