Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி ஒரு பைசா கூட வாங்க கூடாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இனி ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நெல்கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அதேபோல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |