Categories
சினிமா தமிழ் சினிமா

“வில்லனாக மாறிய ஜீவா”….. இதுதான் காரணமோ….!!!!!!

வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் ஜீவா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. இவர் ஹீரோவாகவும் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கின்றாராம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் புதிய திரைப்படமொன்று உருவாகி வருகின்றது.

அந்த திரைப்படத்தில் தான் ஜீவா வில்லனாக நடிக்க போகின்றாராம். இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த நிலையில் ஜீவா ஏன் திடீரென வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஒப்புக்கொண்டார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் தான் இப்படி ஒரு முடிவை ஜீவா எடுத்து விட்டாரா என கேட்டு வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |