Categories
மாநில செய்திகள்

விரைவு ரயில்களில் மீண்டும்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர்….!!!!

அதிவிரைவு ரயில்களுக்கான யூடிஎஸ் மொபைல் சேவை செயலியில் பயணசீட்டு பெறும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விரைவு அதிவிரைவு ரயில்களுக்கான யூடிஎஸ் மொபைல் செயலில் பயணசீட்டு பெரும் வசதியை  மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ரயில்வேயில்  இயக்கப்படும் விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கான யுபிஎஸ்சி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து பெறும் வசதி  2018 ஏப்ரல் 1லிருந்து அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. கொரோனா காரணமாக 2020 மார்ச் மாதம் யூ டிஎஸ் செயலி  சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப் பூண்டி பகுதிகளிலிருந்து புகார் விரைவு ரயில்களுக்கு வழக்கமாக மாறும் பணிகளில் எண்ம  முறை மூலமாக பணம் செலுத்த விரும்புவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். அவர்கள் விரைவு அதிவிரைவு ரயில்களுக்கான டிக்கெட் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |