தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
Categories
விரைவில் VAO பணியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!!
