Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்…. இனி இந்த சிரமம் இருக்காது…. சூப்பர் அறிவிப்பு….!!!

விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் டோமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் மின்சாதன பொருட்களை வெளியில் எடுக்க வேண்டியது இல்லை. அவை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்தவாறு இந்த கருவி ஸ்கேன் செய்து விடும். இதனால் பயணிகளின் நேரம் மற்றும் சிரமம் குறையும் என தெரிவித்துள்ளது. எனவே இனி அனைத்து விமான நிலையங்களிலும் கம்ப்யூட்டர் டெமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |