சென்னை உள்ளிட்ட இந்திய விமான நிலையங்களில் காலியாக உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 400.
பணி: விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை.
தகுதியுள்ளவர்கள் ஜூன் 15 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் https://www.aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.