முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு (கேட் இ, பிஇடி) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை இணைய தள முகவரியில் காணலாம். கணினி வழியாக இந்த தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்…. உடனே அப்ளே பண்ணுங்க…..!!!!
