Categories
தேசிய செய்திகள்

விண்ணப்பிக்க ஜூன் 21 கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா விருது. பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அது ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு முதலில் விண்ணப்பங்கள் அனைத்தும் வரவேற்கப்படும். அதன்பிறகு விருது வழங்குவதற்கான பெயர்கள் தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதி படைத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்க ஜூன் 21-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேல் ரத்னா விருதுக்கு 25 லட்சம், அர்ஜுனா, துரோணாச்சாரியா விருதுக்கு 15 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |