Categories
தேசிய செய்திகள்

“விட்ருங்கடா” கணவன் கண் முன்னே…. மனைவியை மாறி மாறி 10 பேர்…. கொடூரத்தின் உச்சம்…!!!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் திஷா சாலியன். இவர் கடந்த 23ஆம் தேதி தனது மனைவியை மாமியார் வீட்டில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது, 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.

அப்போது தம்பதியினரை மிரட்டி அருகில் இருந்த மாந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே கணவர் திஷா சாலியனை மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அவர் கண்முன்னே மனைவியை பலவந்தமாக மிரட்டி 4 பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்தப்பெண் மயக்கமடைந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

பின்னர் அங்கிருந்து தப்பித்த சாலியன் தனது மனைவியை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து திஷா சாலியன் அளித்த புகாரின் பேரில், நியூ மண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 சிறார்கள் உட்பட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |