தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 27ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 2 முதல் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Categories
விடுமுறை…… ஜூன் 27 பள்ளிகள் திறப்பு…… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!
