புகழின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து, இவர் தற்போது திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். புகழ் இந்த ஆடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CWOirFxlHu1/