விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.
அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அத்துடன் வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர்.
#DSP is certified U/A & ready to strike theatres on Dec 2nd. #DSPonDec2nd
A @ponramvvs directorial
A @immancomposer musical
A @stonebenchers production
@karthiksubbaraj @kaarthekeyens @kalyanshankar @anukreethy_vas @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @Veerasamar pic.twitter.com/uuBHV9mttZ— VijaySethupathi (@VijaySethuOffl) November 20, 2022
அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. இந்நிலையில் “டிஎஸ்பி” படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அறிவித்து உள்ளது. இதை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.