Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் “தளபதி 68” திரைப்படம்… மீண்டும் விஜயுடன் இணையும் இயக்குனர்…. யார் தெரியுமா…?? நீங்களே பாருங்கள்…!!!

விஜயின் “தளபதி 68” திரைப்படம் குறித்து தகவல் வெளியாகிவுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கிறார். விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் முதல் பாடலான “அரபி குத்துப்பாடல்” பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்தி வந்திருக்கிறது. இப்பாடல் வெளியாகும் நாளை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் தளபதி 68 திரைப்படம் குறித்து செய்தி வெளிவந்திருக்கிறது. தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. மீண்டும் விஜய் அட்லி இணையப் போவதாகவும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வந்திருக்கிறது.

Categories

Tech |